டெல்லியில் அக்.1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லியில் அக்.1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி 5-ஜி சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
Next Story