🔴LIVE: மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு

x
  • மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
  • சைதை துரைசாமி, நடிகர் பிரபு, விமல் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி
  • காலை 9 மணியளவில் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது
  • மயில்சாமி மறைவால் சோகத்தில் ஆழ்ந்த தமிழ் திரையுலகம்
  • மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.....
  • சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி... குடும்பத்தினருக்கு ஆறுதல்...

Next Story

மேலும் செய்திகள்