🔴LIVE : ஈரோடு இடைத்தேர்தல் - வெற்றி யாருக்கு..?

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?
  • வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அனைத்து நடைமுறைகளை பின்பற்றி நேர்மையாக நியாயமாகவும் நடத்தப்படும்"
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
  • தேர்தல் பணியில் 409 சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - தேர்தல் ஆணையம்
  • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்