🔴LIVE : இலக்கியத் திருவிழா நிறைவு விழா - அமைச்சர்கள் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

x

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் சென்னை இலக்கியத் திருவிழா - 2024 மற்றும் இளைஞர் இலக்கியத் திருவிழா நிறைவு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன் பி. கே. சேகர்பாபு கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர் அந்த நேரடி காட்சிகள்


Next Story

மேலும் செய்திகள்