🔴LIVE : கிருஷ்ணகிரி ராணுவ வீரர் மரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

x
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை
  • திமுக அரசுக்கு எதிராக பாம் வைப்போம் - பா. ஜ. க உண்ணாவிரத கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கார்னல் பாண்டியன் பேட்டி

Next Story

மேலும் செய்திகள்