நெருங்கும் கிளைமேக்ஸ்.. காங்கிரஸ் எடுக்க போகும் அஸ்திரங்கள்

x

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் 19ம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதி அறிக்கையை இறுதி செய்வது, தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்