BREAKING || தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் தபால் வாக்கு - வெளியான அறிவிப்பு

x

#loksabhaelection2024 | #Postalvoting | #tamilnadu

BREAKING || தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் தபால் வாக்கு - வெளியான அறிவிப்பு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 85வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளடம் இருந்து தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது.

இதில் 3ஆயிரத்து 54பேர் விண்ணப்பம் செய்த நிலையில்., 3ஆயிரத்து ஒரு பேர் தகுதி செய்யப்பட்டு தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது., இதில் 85வயதிற்கு உட்பட்ட 2201பேரும் 800மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்