அண்ணாமலை குறித்த கேள்வி... ஒரே வரியில் முடித்து விட்ட அமைச்சர் துரைமுருகன்

x
  • கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும்,
  • முடிவானவுடன் சொல்கிறோம் என்ற அமைச்சர் துரைமுருகன்,
  • அண்ணாமலை பெரிய இடத்தில் இருப்பதால்,
  • பெரிய பேச்சு பேசுகிறார் என கலகலப்பாக பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்