இன்றைய தலைப்பு செய்திகள் (02-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான திருத்த வரைவுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு.......

இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை பாதுகாக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தல்.......


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசின் விதித்த தடையை பாதிக்காத வகையில் 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க முடிவு...

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்....


காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லியில் கூடுகிறது........

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.....


மேகதாது பகுதியில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளின் ஆய்வு இரண்டு கிலோமீட்டர் தூரம் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்.......

ஒவ்வொரு 20 மீட்டருக்கும் மரத்தால் ஆன கட்டைகளை தரையில் ஊன்றி அடையாளப்படுத்தும் பணிகள் தீவிரம்......


என்எல்சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு....

வரும் ஆறாம் தேதிக்குள் இழப்பீட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு........


Next Story

மேலும் செய்திகள்