காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் புகார்..... நள்ளிரவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக பயணிகள் வேதனை..
  • கோயம்பேடு பேருந்து முனையம் அருகே பயணிகளை ஏற்றி இறக்க, ஆம்னி பேருந்துகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.... போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்ற அனுமதித்து உத்தரவு....
  • இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
  • தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..... ராமேஸ்வரத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு
  • புதிய இந்தியா சூப்பர் வேகத்தில் பணியாற்றும்....இதுவே மோடியின் உத்தரவாதம்..... உலகளாவிய வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு....
  • நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவைதானா என மாநிலங்களவையில் திமுக எம்.பி., வில்சன் கேள்வி..... தமிழ்நாட்டில் 16 மாணவர்களின் உயிரை நீட் தேர்வு பலி வாங்கியுள்ளதாகவும் பேச்சு

Next Story

மேலும் செய்திகள்