#Breaking : திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்... சிக்கிய 300 பயணிகள்... அதிர வைக்கும் காட்சிகள்

x

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹெனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தில் தீப்பற்றியது

விமானத்தின் பின் பகுதியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரம்

ஜப்பானில் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்