ஹமாஸ்க்கு கைகொடுத்த அமைப்பு.. உடல் தெறிக்க அடித்த இஸ்ரேல்.. - வெளியானது கொடூர வீடியோ

x

லெபனான் எல்லையில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பின் முகாம் மற்றும் உட்கட்டமைப்புகளை இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்துள்ளன... ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு சேர்க்கும் வகையில், இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்