பைடன் சொன்ன ஒற்றை வார்த்தை.. ஹமாஸின் மூத்த தலைவரை வீல் சேரோடு தட்டி தூக்கிய இஸ்ரேல்

x

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகள் ஹமாசின் மூத்த தலைவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... ஜெனினின் யாபாத் நகரில் ஹமாஸ் மூத்த தலைவரான அட்னான் ஹமர்ஷே வீல் சேரில் அமர்ந்தபடி இருக்க அவரை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கைது செய்து அழைத்துச் செல்வதைப் போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்