ஆஸ்கர் மேடையில் நிர்வாணமாக வந்த ஜான்சினா.. அதிர்ந்த பார்வையாளர்கள், விருதாளர்கள்

x

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ஆடையே இன்றி நிர்வாணமாக வந்து வழங்கி அரங்கை அதிர வைத்தார் உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஜான் சினா... சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வழங்குவதற்காக ஆடையின்றி மேடையில் ஏறிய ஜான் சினா, விருதை அறிவிக்கத் துவங்கியதும், விளக்குகள் அணைக்கப்பட்டு அவருக்கு ஆடை அணிவிக்கப்பட்டது... இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது... தொடர்ந்து புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக ஹோலி வாடிங்டனுக்கு விருதை வழங்கி ஜான் சீனா கவுரவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்