வெடிக்கும் ஆசியா போர்..! - வேலையை காட்டிய புடின்-கிம்... அதிர்ந்து நிற்கும் மேற்குலகம்

x

அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க ரஷ்யா உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறதென்றும், ஈரான் மற்றும் வட கொரியாவுடனான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, தங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்... வடகொரியாவிடம் இருந்து நேரடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கி ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாக குற்றம் சாட்டிய அவர், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில், உக்ரைனுக்கு முக்கிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற வகை ராணுவ உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்