#Breaking|| உக்கிரமான போர்.. வந்திறங்கினார் பைடன்.. இஸ்ரேலில் குவிந்த உலகின் கண்கள்

x
  • நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன போர்
  • பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
  • இஸ்ரேலுக்கான தனது ஆதரவை ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் வகையில் பைடன் வருகை
  • இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வரும் அமெரிக்கா
  • ஹமாசை இஸ்ரேல் ஒழிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா
  • இஸ்ரேலில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமெரிக்க அதிபர் பைடன்
  • அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் வருகை

Next Story

மேலும் செய்திகள்