பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ சாகெல்லோ மறைவு...

x

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மரியோ சாகெல்லோ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92... உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியில் வீரர் மற்றும் பயிற்சியாளராக 4 முறை இடம் பிடித்தவர் சாகெல்லோ... வீரராக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் செயல்பட்டு பிரேசில் அணியை உச்சத்துக்கு அழைத்துச் சென்றவர். சாகெல்லோவின் மறைவுக்கு கால்பந்து உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்