`தவெக' தலைவனான பின் என்ட்ரி.. கூட்டத்தில் பறந்து வந்த மாலை... சற்றும் யோசிக்காமல் விஜய் செய்த செயல் - திக்குமுக்காடி போன தொண்டர்கள்

x

கட்சி ஆரம்பித்த பின் முதன் முறையாக புதுச்சேரியில் ரசிகர்கள்முன் நடிகர் விஜய் தோன்றினார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்