இன்றைய தலைப்புச் செய்திகள் (24-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கிறிஸ்துமஸ் - முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் அரசின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி...

சிறுபான்மை மக்களின் அரணாக என்றென்றும் அ.தி.மு.க. திகழும் என, கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துச் செய்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி...

பெரியார் நினைவு நாள் - முதல்வர் மரியாதை

தந்தை பெரியாரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை...

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று கடைபிடிப்பு

சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை....

"எம்.ஜி.ஆர். வகுத்து தந்த பாதையின் வழி நடப்போம்"

எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு

துரோக கூட்டத்தை அகற்றிடுவோம் - ஓ.பி.எஸ். உறுதியேற்பு

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அஞ்சலி...

துரோக கூட்டத்தை அகற்றிடுவோம் என உறுதியேற்பு...


Next Story

மேலும் செய்திகள்