இன்றைய தலைப்பு செய்திகள் (25-03-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline

x

கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு........


நெல்லை, மயிலாடுதுறை மக்களவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு.....


திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல்....


கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்...


உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளாக செங்கல்லைக் காட்டி பிரசாரம் செய்வதாக அதிமுக

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....


Next Story

மேலும் செய்திகள்