இன்றைய தலைப்பு செய்திகள் (23-01-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headline

x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம்

வீர தீர தின கொண்டாட்ட நிகழ்ச்சியை பிரதமர் மோடி, டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்

நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை தொகுதி வாரியாக ஆலோசனை நடத்துகிறது, திமுக

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், வருகிற 1ஆம் தேதியன்று சென்னையில் கூடுகிறது...


Next Story

மேலும் செய்திகள்