இன்றைய தலைப்பு செய்திகள் (09-01-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headline

x

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினரின் போராட்டம் துவங்கியது


தொழிற்சங்கத்தினரின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்


பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில் பாதிப்பு இருக்காது


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு


மதுரையில் சீருடை இல்லாத பணியாளரை கொண்டு பேருந்தை இயக்க முயற்சி...


Next Story

மேலும் செய்திகள்