இன்றைய தலைப்பு செய்திகள் (04-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதலமைச்சர்கள் கைது குறித்து பிரதமர் மோடிக்குத் தெரியாதா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி......


புயல், வறட்சிக்கு ஒரு ரூபாய் கூட நிதி தராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கந்துவட்டிக்காரர் போல கணக்கு கேட்கிறார்.....


வேளாண்மை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? யார் விவசாயி என மேடை போட்டு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?....


கடைசி வரை 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு நிறைவேற்றவில்லையென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம்.....


இன்று தமிழகம் வருவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்.....


Next Story

மேலும் செய்திகள்