இன்றைய தலைப்பு செய்திகள் (04-04-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline

x

ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பொய் சொல்கிறார் பிரதமர் மோடி....


ராமநாதபுரத்தில், ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.....


கரும்பு விவசாயி சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்கீடு செய்தது எப்படி?.....


தமிழகத்தில் 2168 புகார்களில் 2139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தகவல்.....


மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்....


Next Story

மேலும் செய்திகள்