இன்றைய தலைப்பு செய்திகள் (03-03-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


போலியோ இல்லாத சமுதாயம் தொடர, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள்


அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழாவையொட்டி, திருச்செந்தூர் கடற்கரையில் பதமிடுதல் நிகழ்ச்சி


நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி


மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்195 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக


Next Story

மேலும் செய்திகள்