மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும், டீசல் விலை 65க்கும் கொண்டு வரப்படும்..
  • சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி..
  • திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களுக்கான தேர்தல் அறிக்கை..
  • தேர்தல் அறிக்கை குழுவுக்கு பாராட்டு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..
  • தே.மு.தி.க சார்பில் விருதுநகரில் போட்டியிட, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு..
  • அதிமுகவுடனான தொகுதி ஒப்பந்தம் உறுதியாக உள்ள நிலையில் விருப்பமனு..
  • தர்மபுரி செந்தில்குமார், தஞ்சாவூர் பழனிமாணிக்கம், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு திமுகவில் சீட் மறுப்பு..
  • கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம், தென்காசி தனுஷ் எம்.குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை..

Next Story

மேலும் செய்திகள்