இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது"...
  • கோவை பிரச்சாரத்தில் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பதில்..
  • 10 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யாத பிரதமர் மோடி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்வார்?
  • சென்னை புரசைவாக்கம் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கேள்வி..
  • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு தான் திமுக அரசின் 3 ஆண்டுகால சாதனை...
  • சேலம் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விமர்சனம்..
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது...
  • சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எச்சரிக்கை..
  • தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு...
  • இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்...

இறுதிநாளில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு...


Next Story

மேலும் செய்திகள்