#TodayHeadlines || காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-04-2024) | 6 AM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு


சென்னையில், வாக்கு எண்ணும் மையங்களில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது


காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு தொகுதியில் 78 சதவீதம் வாக்குப்பதிவு


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை


Next Story

மேலும் செய்திகள்