காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் 7 தொகுதிகள் உள்பட 46 வேட்பாளர்கள் அடங்கிய 4வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி....கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டி.....

திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கடலூரில் விஷ்ணு பிரசாத் போட்டி..நெல்லை, மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு....

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மூன்றாவது மத்திய தேர்தல் குழு கூட்டம்....150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்ப்பு...

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்காத பிரதமர், தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழலுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்..காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு...

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது... ஜம்மு காஷ்மீர் நிலையே அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும்..திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை மற்றும் தஞ்சை வேட்காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlinesபாளர்களை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம்...


Next Story

மேலும் செய்திகள்