மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் வருகிற 12ம்தேதி பிரசாரம்..
  • நெல்லை மற்றும் கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிக்கிறார்..
  • தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார், பிரதமர் மோடி..
  • வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்..
  • கச்சத்தீவு பிரச்சனையை நீதிமன்றம் கொண்டு செல்வதாக முதல்வர் கூறுவது வாக்குறுதிக்காகவா?..
  • தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி..
  • அதிமுக, பாஜக என இதில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் முதலாளி பிரதமர் மோடி தான்..
  • இது நீதிக்கும் அநீதிக்கும் இடையேயான தேர்தல் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேச்சு..

Next Story

மேலும் செய்திகள்