இன்றைய தலைப்புச் செய்திகள் (13-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

தமிழக மீனவர்கள் 32 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை... 5 விசைப்படகுகள் பறிமுதல்...

சென்னை தீவுத்திடலில், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா... - துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

15ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவு...

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட விவகாரம்...

சென்னையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக் கூட்டம்...


Next Story

மேலும் செய்திகள்