Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

திமுக, காங்கிரஸ் இடையே இன்று 2ம் கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...

கூட்டணியில் 10 தொகுதிகளை ஒதுக்க உள்ளதாக தகவல்.....


அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல்.....

மாநிலங்களவை சீட் கேட்டு தேமுதிக கோரிக்கை வைத்து வருவதாக தகவல்.....


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டி?.....

திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலுவுடன், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு.....


திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்....

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது....


ராகுல்காந்தி அறிவித்த 5 வாக்குறுதிகள் தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்....

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்