Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு....
  • சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை...
  • இஸ்லாமியர் மீதான வெறுப்பை மட்டுமே நோக்கமாக வைத்து சி.ஏ.ஏ. சட்டம் அமலுக்கு வந்துள்ளது...
  • சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.....
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.....
  • அதிமுக - தேமுதிக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை.....
  • புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில், 7 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தகவல்....

Next Story

மேலும் செய்திகள்