இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • பள்ளி மாணவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது உண்மை தான் என கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
  • ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை...
  • மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை.
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்பு..
  • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்....
  • திருச்சி மண்ணச்சநல்லூரில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்...
  • பாஜகவுடன் அதிமுக கள்ள உறவு என்று கூறும் திமுகதான், தற்போது வெல்கம் மோடி என வரவேற்றது...
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்...
  • தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை கொண்டுவந்ததே பாஜக, திமுக அரசு தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
  • கரூரில் அமைக்காத சாலைக்கு கணக்கு காட்டியது தான் திமுக அரசு என்றும் விமர்சனம்...
  • தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வறட்சி என மத்திய அரசு எதற்குமே நிதி தரவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்...
  • ஒரு ரூபாய் கூட நிதி தராமல், கந்துவட்டிக்காரர் போல கணக்கு கேட்கிறார் நிர்மலா சீதாராமன் என்றும் காட்டம்..

Next Story

மேலும் செய்திகள்