Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்...
  • உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனு....
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பை உருக்கும் தொழிற்கூடம் கண்டுபிடிப்பு...
  • மண் குழாய்கள், இரும்புக் கழிவுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்...
  • தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு...
  • ஒரு மணி முதல் 4 மணி நேரம் வரை நிலவும் மின்வெட்டு காரணமாக மக்கள் அவதியடைந்து வருவதாக அறிக்கை...
  • எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் வெளியீடு....
  • யார், எவ்வளவு பணம் தர வேண்டும் என பட்டியலிட்டு, தனது மருமகன் ஜெபாவுக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயக்குமார்...
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியீடு....
  • தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு....

Next Story

மேலும் செய்திகள்