Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில், 39 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு....


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்கு செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்....


சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார், எடப்பாடி பழனிசாமி....


அரவக்குறிச்சியில் தனது வாக்கை பதிவு செய்தார், தமிழக பாஜக தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை....


திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார், அன்புமணி ராமதாஸ்...


Next Story

மேலும் செய்திகள்