Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.04.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும்.....


தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் நாளை ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்....


சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன.....


தமிழகத்தில் பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....


தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 3.32 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.....


Next Story

மேலும் செய்திகள்