Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.04.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.....


நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதியில்லை........


தமிழகத்தில் இதுவரை ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 162 கோடியே 47 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்......


தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்......


சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்.......


Next Story

மேலும் செய்திகள்