Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.01.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா... பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றார் பிரதமர் மோடி


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் கூறி, பிரதமர் மோடி உற்சாகம்


சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்


மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்திர ராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு


மணிப்பூரில் இன்று யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி...

ஒரே விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்


Next Story

மேலும் செய்திகள்