Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

இந்தியா கூட்டணியில் திமுக, மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து


தொகுதி பங்கீடு உடன்பாட்டில், மதிமுகவுக்கு மனநிறைவு தான் என வைகோ பேட்டி


சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு


பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு


எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை


Next Story

மேலும் செய்திகள்