இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை...வியந்து பார்த்த ஊர் மக்கள் - கும்பாபிஷேகம் கோலாகலம்

x

சிங்கம்புணரி அருகே உள்ள நாகமங்கலத்தில் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இஸ்லாமிய மக்கள் தேங்காய் பழங்களுடன் சீர் தட்டு சுமந்து நாதஸ்வர மேளம் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் ஊர்வலமாக கோயிலுக்கு சென்று மரியாதை செலுத்தினர். அதனை கிராம மக்கள் அன்புடன் ஏற்று கொண்டனர். கோயிலுக்கு சீர் வரிசை சென்று சிறப்பு செய்யும் வாய்ப்பை தந்த கிராம மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்