முதியவரை முட்டி தூக்கிய மாடு..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai

x

இதில் படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சூழலில், திருவல்லிக்கேணியில் தொடர்ச்சியாக நான்கிற்கும் மேற்பட்ட மாடு முட்டும் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவில்லை எனவும் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சாலையில் நடக்கவே பயமாக உள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்