பள்ளி வேனில் இருந்து இறங்கியதும் பிரிந்த 6 வயது சிறுவனின் உயிர் - பல்லடத்தில் பயங்கரம்..

x
  • பள்ளி வேனில் இருந்து இறங்கியதும் பிரிந்த 6 வயது சிறுவனின் உயிர் - பல்லடத்தில் பயங்கரம்.. உறவினர்கள் கொதிப்பு
  • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுவன் இறந்த விவகாரம்
  • பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இறந்த சிறுவனின் உறவினர்கள் சாலைமறியல்
  • திருப்பூர் - பொங்கலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பல்லடம் காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்