மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • போரூர் சிக்னல் அருகே, குடிநீர் குழாயில் உடைப்பு...
  • வளசரவாக்கம் - ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதி...
  • "நான் சிறையில் இருப்பதால் மக்கள் சிரமப்படக் கூடாது..."
  • மக்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும்,
  • டெல்லி நீர்வளத்துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் உத்தரவு..
  • பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டி...
  • திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு..
  • தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி...
  • வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கட்சித் தலைவர் திருமாவளவன்..
  • சென்னையில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..
  • சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்..

Next Story

மேலும் செய்திகள்