இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
  • மக்களவை தேர்தலை ஒட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்...
  • முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைக்க, மதுக்கடைகளில் முண்டியடித்த கூட்டம்...
  • 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனு.....
  • சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்...
  • தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள், வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது....
  • தேர்தல் ஆணையம் தகவல்..
  • நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்...
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்..

Next Story

மேலும் செய்திகள்