காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள தர்காவின் சந்தனக்கூடு உருஸ் விழா...

இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு...

மதுரை மேலூர் அருகே, புகையிலை விற்பனை தொடர்பாக முன்விரோதம்... நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி...

கிராம மக்கள் ஒன்று கூடியதால் தப்பிய 2 உயிர்... 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை...

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு...

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை...இந்திய ராணுவத்தில் சேர இன்று நாடு முழுவதும் எழுத்து தேர்வு... காலதாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி இல்லை...

போதிய பேருந்து வசதி இன்றி, 2 மணி நேரத்திற்கு பிறகு வந்ததால் உள்ளே விடவில்லை என தேர்வர்கள் வேதனை...மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு...

கோலாகலமாக நடந்தேறியது மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்...


Next Story

மேலும் செய்திகள்