இன்றைய தலைப்பு செய்திகள் (22-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்...
  • 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் முதலிடம்...
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டின் தலைநகரான பாங்குயி அருகே, ஆற்றில் கப்பல் கவிழ்ந்து 58 பேர் உயிரிழப்பு...
  • இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க சென்றபோது சோகம்...
  • அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற பெயரை வைத்ததே காங்கிரஸ் தான் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழிசை செளந்தரராஜன் பதில்.....
  • DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளதாகவும் விளக்கம்..
  • திருவள்ளூர் மாவட்டம்
  • செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணையின் போது கைதி உயிரிழக்கவில்லை...
  • பிரேத பரிசோதனையில் சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என போலீசார் விளக்கம்..

Next Story

மேலும் செய்திகள்