களைகட்டிய தீபாவளி.. வான் மிளிர பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

x

சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். மாலை நேரத்தில் வானில் வர்ண ஜாலம் காட்டும் பட்டாசுகளை வெடித்து, தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்