BREAKING || "உக்கிரமாக இருக்கும்" தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் - தேதி குறித்த இந்திய வானிலை மையம்

x

தமிழ்நாட்டிற்கு 20ஆம் தேதி ரெட் அலர்ட் =இந்திய வானிலை ஆய்வு மையம்/20ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் =இந்திய வானிலை ஆய்வு மையம்/இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் 21ம் தேதி மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை =இந்திய வானிலை ஆய்வு மையம்/கேரளாவில் 20ம் தேதி அதிகனமழை பெய்யும் எனவும் ரெட் அலர்ட் எச்சரிக்கை////3/"தமிழ்நாட்டுக்கு 20ம் தேதி ரெட் அலர்ட்"


Next Story

மேலும் செய்திகள்