தவிக்கும் வேளச்சேரி... களத்தில் இறங்கிய அமைச்சர்உதயநிதி - அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்

x

சென்னை வேளச்சேரி ஐந்து பர்லாங்க் சாலை பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்